உலகிலேயே சத்தான உணவு – பழைய சோறு|Ice Biriyani|Palaya Sadam

அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடத்தில் உள்ளது. பழைய சோறில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகளவில்                      இருப்பதால், உடலை பாதுகாப்பதோடு, உடலை தாக்கும்       நோய்க்கிருமிகளிடமிருந்தும் காப்பாற்ற வகை செய்கிறது.


வணக்கம் ,

நமது அன்றாட வாழ்வின் ஆரோக்கியத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது நம் பழையசோறு. அந்த பழையசோரின் நன்மைகளை உணராத, நாம் அயல் நாட்டின் உணவுகளிற்கு நகர்ந்து விட்டோம். ஆனால் பழையசோறு பற்றி உணர்ந்த அயல் நாட்டினர் நம் பழையசோறு இந்தியா மதிற்பிற்கு சுமார் 25000/- வரை விற்பனை செய்கின்றனர். நம் பழைய சோறை கர்வதத்துடன் சாப்பிடுவோம் நம் அடையாளத்தை காப்போம். ~அச்சுமுறுக்கு..

Hi this is my friends channel they have taken good initiative to safe guard our old recipes and traditions.Like and promote this channel. Thank you..!!


0 comments:

Post a Comment

loading...